நீண்டநாள் கழித்து பர்மா பஜாருக்கு சென்றிருந்தேன். கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றதாக ஞாபகம், அப்பொழுது ஒரு டிவிடி குறைந்தது 30/-ரூ-ஆகவும், சிங்கிள் டிவிடி படம் எனில் 50/-ரூ-ஆகவும் இருந்தது. ஆனால் தற்போதைய விலை நிலவரம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக இருந்தது. தமிழ் படம், ( புதுசு, பழசு எதுவாயினும் ) தெலுங்கு,மலையாளம், இந்தி, ஆங்கிலம்... இன்ன பிற..., எந்த படமாக இருந்தாலும் ஒரே விலை... ரூபாய் 20/- மட்டுமே..........!!!!!!!!!!!!!
இதில் இன்னொரு அதிர்ச்சி தகவல் கடந்த வாரங்களில் வெளியான கோ, வானம், அ.சா.குதிரை,எங்கேயும் காதல் போன்ற அனைத்து புதுப்பட டிவிடி-களும் மலிவு விலையில் ரூ.20/-க்கே கிடைக்கின்றது.... ( எந்த புது படத்தையும் நான் இது வரை டிவிடி-யில் பார்த்ததில்லை. கோ படம் பார்க்க எனக்கு மட்டும் ரூ.180 ஆனது. )
இருவர் (5.1), DEV D, 3 IDIOTS, DARLING (TELUGU) ஆகிய நான்கு படங்களையும் 80/- ரூபாயில் வாங்கிக்கொண்டு, ஒரு டிவிடி ரூ.20-க்கே வாடிக்கையாளருக்கு கிடைக்கிறது எனில், இதில் யார் யாருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத்துடன் யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்...
DEV D இப்பொழுது காணப்போகின்றேன்.....

ஏமாந்துட்டிங்க பாஸ் .., கொஞ்சம் பேரம் பேசி இருந்தா 15 கே வாங்கி இருக்கலாம்..
ReplyDeleteஹா ஹா சார்.. பல்க்கா வாங்குனா 10 ரூபாய்க்கு கிடைக்கும். நான் 100 டிவிடி 1000 ரூபாய்க்கு வாங்குனேன்
ReplyDelete